உங்கள் வீட்டின் ஒவ்வொரு திசையிலும் என்ன வைக்க வேண்டும் என்ற முழு விளக்கம்
வட கிழக்கு (NE), கிழக்கு (E), வடக்கு (N) ஆகிய திசைகளில் வீட்டின் முன்கதவு அமைப்பது மிகவும் சுபமானது. வளம் வரும், அமைதி கிட்டும்.
தெற்கு (S), தென் மேற்கு (SW), வட மேற்கு (NW) திசைகளில் வாசல் அமைப்பதை தவிர்க்கவும். இவை சோர்வு, பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.